”பேச்சாளர் பயிற்சி முகாம்” – தஞ்சை வடக்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 20:02

தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 13.01.13 அன்று ”பேச்சாளர் பயிற்சி முகாம்” நடைபெற்றது. இதில் சகோ:சுல்தான் இப்ராஹிம் அவர்கள் பயிற்சி அளித்தார்.