”மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி” – செங்கல்பட்டு கிளை

காஞ்சி கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு கிளையின் சார்பாக கடந்த 13/01/13 அன்று மாணவ மாணவிகளுக்கான ”மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி” நடைபெற்றது. இதில் சகோ.பஹ்மிதா அவர்கள் உரையாற்றினார்கள். அனைவரும் ஆர்வமுடன் கேட்டு பயன்பெற்றனர்.