மெகா போன் பிரச்சாரம் – கானத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, January 12, 2013, 19:58

காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 09-01-2013 அன்று 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கொள்கை சகோதரர்கள் பல தலைப்புகளில் உரையாற்றினார்கள்.