ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – கானத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 19:58

காஞ்சி  கிழக்கு மாவட்டம் சார்பாக கானத்தூர் கிளையில் கடந்த 09-01-13 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது.