ஏழைச் சிறுவனுக்கு ரூபாய் 10,000 மருத்துவ உதவி – லால்பேட்டை கிளை

கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக கடந்த 11/1/2013 அன்று ஏழைச் சிறுவனுக்கு ரூபாய் 10,000 மருத்துவ உதவியாக அவரது தந்தையிடம் வழங்கப்பட்டது.