”ஹிஜரத் பயணமும் அதன் படிப்பினையும்” – சிதம்பரம் கிளை பயான்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 13.01.13 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.சாபி அவர்கள் ”ஹிஜரத் பயணமும் அதன் படிப்பினையும்” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.