”தொழுகை” ஸாகர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 19:32

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-01-2013 புதன் அன்று காலை 11 முதல் 12 வரை ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. ஹதீஸில் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.
து.ஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.