ஏழை சகோதரிக்கு ரூ 2500 மருத்துவ உதவி – அரியமங்கலம் கிளை

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கிளையில் கடந்த 12/01/13 அன்று ஏழை சகோதரிக்கு ரூ 2500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. மேலும் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயித்து கயிறுகள் கழற்றி எறியப்பட்டது.