தெருமுனைப் பிரச்சாரம் – வேளாங்கண்ணி கிளை

நாகை தெற்கு மாவட்டம் வேளாங்கண்ணி கிளையில் கடந்த 12/01/2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர் அப்பாஸ் அவர்கள் அவர்கள் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.