பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 12-01-2013 அன்று பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்கள்.  
பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.