“இறையச்சம்” பெண்கள் பயான் – பெருந்துறை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 19:30

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை சார்பாக கடந்த 12-01-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Print This page