”ஹிஜாப் அணியும் முறை” பெண்கள் பயான் – மேலக்காவேரி கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் கடந்த 12.01.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நஜ்மா பேகம் அவர்கள் ”தவ்ஹீத் என்றால் என்ன?” என்ற தலைப்பிலும் சகோதரி.ஆயிஷா அவர்கள் ”ஹிஜாப் அணியும் முறை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.