“இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்” – பைசலிய கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 19:28

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் பைசலிய கிளை சார்பாக சரகோ கேம்ப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (11-01-2012) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மத் அலி (தம்மாம்) அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

Print This page