“மறுமை நம்பிக்கை ஏற்படுத்திய தாக்கம்” மெகாபோன் பிரச்சாரம் – தொண்டி கிளை

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 04.01.13 அன்று மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் “மறுமை நம்பிக்கை ஏற்படுத்திய தாக்கம்” என்ற தலைப்பில் சகோதரர் மஷாரிக் அவர்களும், ”இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்” என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்களும் உரை நிகழ்த்தினார்.