”ஏகத்துவத்தை நேசிப்போம்” தக்கலை கிளை பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 20:29

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 04.1.13 மற்றும் 11.1.13 தேதிகளில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. ஜியாத் அவர்கள் ”ஏகத்துவத்தை நேசிப்போம்” என்ற தலைப்பிலும் சகோ. அபுல் ஹசன் அவர்கள் ”இஸ்லாத்தில் நடுநிலை” என்ற தலைப்பிலும்   உறையாற்றினார்கள்.