தக்கலை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ராஜா 

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 20:28

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 2-1-13 அன்று ராஜா என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.