“சாதனையாளர்களின் மறுபக்கம்” பஹ்ரைன் மர்கஸ் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 20:26

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகுகடந்த 11-02-2013 அன்று நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் சகோதரர். திருச்சி ஜெய்லானிஅவர்கள், “சாதனையாளர்களின் மறுபக்கம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 
இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Print This page