ஆன்லைன் நிகழ்ச்சி – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 20:25

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த (08-01-2013) அன்று ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்.

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Print This page