ஃபர்வானியா கிளை தஃவா

குவைத் மண்டலம் ஃபர்வானியா கிளை சார்பாக கடந்த 10-01-2013 வியாழக்கிழமை மாற்றுமத சகோதரர்கள் தங்கியிறுக்கும் அறைகளுக்கு சென்று தாவா செய்யப்பட்டது. இந்நிகழச்சியில் மாற்றுமத சகோதரர்களுக்கு ”மாமனிதர்” மற்றும் ” வருமுன் உரைத்த இஸ்லாம்” என்ற மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்