”காற்றுள்ள போதே தூற்றிகொள்” துபை மர்கஸ் பயான் –

அல்லாஹ்வின் கிருபையால்   வெள்ளிக்கிழமை தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக தேய்ரா மர்கசில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைப்பெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் 11.01.2013 அன்று நடைப்பெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவில் சகோ.ஹாமீன் இபுராஹிம் அவர்கள் ”காற்றுள்ள போதே தூற்றிகொள்” என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!