குவைத் மண்டல கடலூர் மாவட்ட ஒருங்கினைப்பு கூட்டம்

குவைத் மண்டலம் கடலூர் மாவட்டம் தவ்ஹீத் சகோதரர்களின் சார்பாக கடந்த 11-01-2013 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப்பிறகு மிர்காப் மர்கஸில் ஒருங்கினைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் மற்றும் தாவாவை வீரியப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்