குர்ஆன் விளக்க வகுப்பு – ஃபாஹில்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 20:21

குவைத் மண்டலம் ஃபாஹில் கிளை சார்பாக கடந்த 11-01-2013 வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகைக்குப்பிறகு ஃபாஹில் மர்கஸில் குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் மண்டல துணை செயலாளர் சகோ.லால்குடி ஹாஜ் முஹம்மது அவர்கள் விளக்கமளித்தார்.. அல்ஹம்துலில்லாஹ்