நோட்டிஸ் விநியோகம் – ஹதியா கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஹதியா கிளையில் 8-1-2013 அன்று ஹதியாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று “உம்மி நபியை மா மேதையாக்கியது எது என்ற தலைப்பிலும், “நன்மையையும்  தீமையையும் தீர்மானிப்பது நம் கையிலே” என்ற தலைப்பிலும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது