சலாமா கிளை பொதுக் குழுக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 20:19

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-01-2013 வெள்ளி அன்று இஷா தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் அல் சலாமா கிளை பொதுக்குழு கூட்டம் மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி தலைமையில் நடைபெற்றது.

இதில் கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

புதிய கிளை நிர்வாகிகள் விபரம்:-

தலைவர்:-   சகோ. பஷீர் அஹமது – அய்யம்பேட்டை – 0504684823
து. தலைவர்:- சகோ. முஸ்தபா – பல்லாவரம் – 0502513451
செயலாளர்:- சகோ. மைதீன் – கூத்தாநல்லூர் – 0502070633
து. செயலாளர்:- சகோ. அன்சாரி – புதுக்கோட்டை – 0596714488
பொருளாளர்:- சகோ. ஜாஹிர் ஹூசைன் – புதுப்பேட்டை – 0507653625