11.01.2013 அன்று இரவு 7.45 மணிக்கு ரியாத் மண்டல மர்கசில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மண்டல அழைப்பாளர் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள் “தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தின் நிறைவாக மண்டல மற்றும் மாநில செய்திகளை மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் எடுத்துக் கூறிய பின் கூட்டம் முடிவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.