தினந்தோறும் தவ்ஹீத் பிரச்சார உரை ஒளிபரப்பு – ஷர்ஃபியா கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 20:07

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளை மூலம் ஷர்ஃபியா பகுதியில் உள்ள நிஹாத் அரப் கேம்ப் வளாகத்தில் தினந்தோறும் இரவு வீடியோ மூலம் இரவு மார்க்க உரைகள் ஒளிபரப்பபட்டு வருகின்றது. இது அந்த கேம்பில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், அக்கேம்பில் உள்ள கேண்டீனில் உணவு வாங்க வருபவர்களுக்கும் மார்கத்தை எத்திவைக்க சிறந்த வாய்ப்பாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.