”பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவோம்” – தொண்டி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 20:05

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த  10.01.13 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ”பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவோம்” என்ற தலைப்பில் சகோ.பைசல் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

Print This page