24 வது அரபி பயிற்சி வகுப்பு – கத்தர்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 20:00

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டல மர்கஸில் 11-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை , வாராந்திர “அரபி இலக்கணப் பயிற்சியின்” இருபத்து நான்காவது  வகுப்பு நடைபெற்றது.
 
மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.

இதில்,இந்திய – இலங்கை நாடுகளை சார்ந்த  சில சகோதர- சகோதரிகள் கலந்து கொண்டார்கள். 

Print This page