”இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்” மெகாபோன் பிரச்சாரம் – திருப்பனந்தாள் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளையில் கடந்த 11.01.13 அன்று மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சாதிக் அவர்கள் ”இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.