குவைத் மண்டலம் பயான் மிஷ்ரஃப் கிளையில் கடந்த 11-01-2013 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குப்பிறகு பயான் ஏரியாவிலுள்ள ஜூம்மா பள்ளியில் ” பெருகிவரும் குற்றங்களும் அதற்கு இஸ்லாம் கூறும் சட்டங்களும்” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது பந்தர் ஜியாவுதீன் அவர்கள் உரையாற்றினார்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்