அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் சிஹாத் கிளையில் கடந்த வெள்ளிக்கிழமை (11-01-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கிளை து. தலைவர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் “மரண சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!