“நன்றி கெட்டவர்களின் நிலை!” – தபூக் கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 19:57

அல்லாஹ்வின் பேரருளால்TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 11/01/2013 வெள்ளி அன்று ஜும்.ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  சகோ, நிஜாம்  அவர்கள் “நன்றி கெட்டவர்களின் நிலை!” என்ற தலைப்பிலும் , கிளை பொருளாளர் சகோ, முஜாஹீத் அவர்கள் “இறையச்சம்?” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் பலர் கலந்துகொண்டு பயனடந்தனர்.   நபிவழி து.ஆ மற்றும் மதிய உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.