சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு ரூபாய் 5,000 நிதியுதவி – லெப்பைக்குடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 19:56

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 11-01-2013 அன்று சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு ரூபாய் 5,000 நிதியுதவியாக வழங்கப்பட்டது.

Print This page