நிர்வாகக் கூட்டம் – ஜித்தாஹ்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 19:55

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-01-2013 வெள்ளி அன்று இஷாவிற்க்குப்பின் ஜித்தா மண்டல மற்றும் கிளைகள் நிர்வாகிகள் கூட்டம் மண்டல செயலாளர் சகோ.அப்துல் பாரி முன்னிலையில் மண்டல து.தலைவர் சகோ.ரஃபீ தலைமையில் நடைபெற்றது.

இதில் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.