பேச்சு பயிற்சி வகுப்பு – தபூக்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 19:54

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 11/01/2013 வெள்ளி அன்று காலை 10 முதல்11 மணிவரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு சகோ, முஜாஹித் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் சகோ, நிஜாம் அவர்கள் அறிமுக பேச்சினை தொடர்ந்து கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவராக பேசினார்கள்.