”பெருகிவரும் குற்றங்களும் அதற்கு இஸ்லாம் கூறும் சட்டங்களும்” மிர்காப் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 19:52

குவைத் மண்டலம்  மிர்காப் கிளையில் கடந்த 11-01-2013 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப்பிறகு மிர்காப் மர்கஸில் ” பெருகிவரும் குற்றங்களும் அதற்கு இஸ்லாம் கூறும் சட்டங்களும்” என்ற தலைப்பில் சகோ.நாசர் அவர்கள் உரையாற்றினார்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்