”சுபுஹ் தொழுவோம் சுகம் பெருவோம்” நோட்டிஸ் விநியோகம் – ஃபர்வானியா கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 19:52

குவைத் மண்டலம் ஃபர்வானியா கிளை சார்பாக கடந்த 11-01-2013 வெள்ளிக்கிழமை ”சுபுஹ் தொழுவோம் சுகம் பெருவோம்” என்ற தலைப்பில் மார்க்க விளக்க நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்