”பெருகிவரும் குற்றங்களும் அதற்கு இஸ்லாம் கூறும் சட்டங்களும்” உம்முல் ஹைமான் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 19:51

குவைத் மண்டலம்  உம்முல் ஹைமான் கிளையில் கடந்த 11-01-2013 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குப்பிறகு கத்தா 5 ஏரியாவிலுள்ள ஜூம்மா பள்ளியில் ” பெருகிவரும் குற்றங்களும் அதற்கு இஸ்லாம் கூறும் சட்டங்களும்” என்ற தலைப்பில் மண்டல துணை செயலாளர் சகோ.அப்துல் ஹமிது இன்ஞினியர்  அவர்கள் உரையாற்றினார்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். உரைக்குப்பின் வந்திருந்த சகோதரர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Print This page