நோட்டிஸ் விநியோகம் – ஹத்தின் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 19:51

குவைத் மண்டலம் ஹத்தின் கிளை சார்பாக கடந்த 11-01-2013 வெள்ளிக்கிழமை ”பெண்கள் சிறுவயதில் ஓடிப்போக காரணம் என்ன சுப்ரிம் கோர்ட்” என்ற தலைப்பில் மார்க்க விளக்க நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்