தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 10-01-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்வகுப்பில்,மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி மற்றும் சகோதரர்.காதர் மீரான் ஆகியோர் “தொழுகை” என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள்.