குவைத் மண்டலம் ஹவள்ளி கிளையில் கடந்த 11-01-2013 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குப்பிறகு ஹவள்ளி ஏரியாவிலுள்ள மஸ்ஜிதுல் உஸ்மான் ஜூம்மா பள்ளியில் ” பெருகிவரும் குற்றங்களும் அதற்கு இஸ்லாம் கூறும் சட்டங்களும்” என்ற தலைப்பில் மண்டல தலைவர் சகோ.கூனிமேடு ராஜா அஹமது சரீஃப் அவர்கள் உரையாற்றினார்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்