”குறையில்லா இறை நம்பிக்கை” ஜித்தா மண்டல பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 19:49

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-01-2013 வெள்ளி அன்று இரவு TNTJ ஜித்தா மண்டலம் சிறப்பு மார்க்க உரை நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் சகோ.அப்துல் அஜீஸ் (தபூக்) அவர்கள் குறையில்லா இறை நம்பிக்கை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

து.ஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்