ஸாகர் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 19:41

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-01-2013 வெள்ளி அன்று இரவு ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் நடைபெற்றது. இதில் திருக்குர்ஆன் தமிழாக்கம் விநியோகம் செய்யப்பட்டது.