அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கால்தியா கேம்ப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (11-01-2013) அன்று “இஸ்லாமும் அறிவிலும்” (இரண்டாவது பாகம் ) என்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
லேப்டாப் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியினை சகோ.கலந்தார் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!