”ஸபர் மாதம் பீடை மாதமா?” நோட்டீஸ் விநியோகம் – சக்கராப்பள்ளி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 19:35

தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி கிளையில் கடந்த 09.01.13 ”ஸபர் மாதம் பீடை மாதமா?” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.