ஏழை சகோதரருக்கு ரூ.1000 வாழ்வாதார உதவி – சக்கராப்பள்ளி அய்யம்பேட்டை கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி அய்யம்பேட்டை கிளையில் கடந்த 10.01.13 அன்று ஏழை சகோதரருக்கு ரூ.1000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.