ஏழை சகோதரருக்கு ரூபாய் 3000 மருத்துவ உதவி – கடையநல்லூர் பேட்டை கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பேட்டை கிளையில் கடந்த 09.01.2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 3000 மருத்துவ உதவியாக அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது.