“மரணத்திற்குத் தயாரா?” – நஸீம் கிளை சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 19:31

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் நஸீம் கிளையின் உள்ளரங்கு நிகழ்ச்சி மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சகோ. யூனுஸ் அவர்கள், “மரணத்திற்குத் தயாரா?” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

முன்னதாக கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் அவர்கள் சிற்றுரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சி 10.01.2013 வியாழன் அன்று நஸீம் மாரத் பகுதியில் நடைபெற்றது.