“இஸ்லாத்தினை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்” – ஒலைய்யா கிளையில் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 19:30

ரியாத் மண்டலத்தின் ஒலைய்யா கிளையில் கடந்த 09.01.2013 அன்று “இஸ்லாத்தினை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்” என்ற தலைப்பில் மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் உரையாற்றினார். ஒலைய்யா கிளை சார்பாக “தர்மத்தின் சிறப்புகள்” என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படுகின்றது.