“நல்லொழுக்க பயிற்சி முகாம்” – தஞ்சை தெற்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 19:30

தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக கடந்த 06-01-2013 அன்று “நல்லொழுக்க பயிற்சி முகாம்” நடைபெற்றது. இதில் சகோ.சுலைமான் அவர்கள் ”தவ்ஹீத் என்றால் என்ன?” என்ற தலைப்பிலும் சகோதரர் பாரூக் அவர்கள் ”நிர்வாகிகளின் பண்புகள்” என்ற தலைப்பிலும், சகோ.அல் அமீன் அவர்கள் ”மாணவர்களின் சமூக அக்கறை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.